யாழில் குறைந்த காலப்பகுதியில் விற்று தீர்ந்த அதிகளவிலான டீசல்

யாழ்ப்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், ஒக்டேன்- 92 பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் இக் கால பகுதியில் டீசல் 8 இலட்சத்து 81 ஆயிரத்து 100 லீட்டரும் மண்ணெண்ணெய் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 800 லீட்டரும் சூப்பர் டீசல் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 400 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எனினும் பெற்றோல் ஒக்டேன் 95 … Continue reading யாழில் குறைந்த காலப்பகுதியில் விற்று தீர்ந்த அதிகளவிலான டீசல்